உச்சநீதி மன்றம்

img

தமிழக ஆளுநர் விமர்சன செய்தி: நக்கீரன் கோபால் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நக்கீரன் கோபால் ஆளுநருக்கு எதிராக  தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நக்கீரன் கோபால் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.